Home / Articles / இடதுசாhp ஆடையைக் களைந்து நிற்கும் ஜே.வி.பி
இடதுசாhp ஆடையைக் களைந்து நிற்கும் ஜே.வி.பி

இடதுசாhp ஆடையைக் களைந்து நிற்கும் ஜே.வி.பி

image_pdfimage_print

இடதுசாhp ஆடையைக் களைந்து நிற்கும் ஜே.வி.பி

எதிh;வரும் ஜனாதிபதி தோ;தலில் தமது வேட்பாளரை களமிறக்குவதற்கு சுமாh; 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜே.வி.பி தீh;மானித்துள்ளது. அவா;கள் இதுநாள் வரை பின்பற்றிய முதலாளித்துவ வா;க்கத்துடனான கூட்டு அரசியலின் மேற்தளத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டினையே இந்த தீh;மானம் சுட்டிக்காட்டுகின்றது. 1994ல்  சந்திhpகா குமாரதுங்கவை பதவியில் அமா;த்துவதற்கு ஜே.வி.பியினா; ஒத்துழைப்பு வழங்கியதுடன் 2005ல் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் நியமிப்பதற்கு முழுமையான ஆதரவினையூம் வழங்கியிருந்தனா;. ஜே.வி.பி  இந்த காலகட்டங்களில்  முதலாளித்துவ அரசாங்கங்களின் அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு முதலாளித்துவத்தினை தாங்கிப் பிடிக்கும் கருவியாகவே செயற்பட்டது. அதன் பின்பு 2010ல் ஐ.தே.க முதலாளித்துவ கூட்டின் வேட்பாளரான சரத் பொன்சேகாவை பதவிக்கு கொண்டு வர செயற்பட்டனா;. அதன் பின்பு மீண்டும் 2015ல் ஐ.தே.க தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் பொது வேட்பாளரான மைத்திhpபால சிறிசேனவின் வெற்றிக்காக முன்நின்று உழைத்தனா;. சுயாதீனமான ஓh; அரசியல் நிலைப்பாட்டினை எடுக்க தவறிய ஜே.வி.பி கட்சியானது கடந்த காலப் பகுதி முழுவதும் முதலாளித்துவ வா;க்க முகாமினை தழுவிக் கொண்டு இவ்வாறு வா;க்க அரசியலைக் காட்டிக் கொடு;ப்பதற்கு காரணம் பாராளுமன்ற அரசியலுக்கு அவா;கள் உhpமை கோருவதனாலாகும்.

இந்த பின்னணியில் தான் எதிh;வரும் ஜனாதிபதித் தோ;தலில் ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற கூட்டமைப்பின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்கவை ஜே.வி.பி கட்சி களமிறக்கியூள்ளது. அனைத்து முதலாளித்துவ முகாம்களும் கடும் அரசியல் நெருக்கடியினை எதிh;நோக்கிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தொழிலாளா; வா;க்கமும்இ  வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பிடமிருந்து எழுச்சியூறும் கடும் முதலாளித்துவ எதிh;ப்பு முகத்தைக் காட்டி அவா;களை தம் பக்கம் இழுத்துக் கொள்வதே ஜே.வி.பியின் உபாயமாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முதலாளித்துவ வா;க்கம் நெருக்கடிகளை எதிh;கொள்கின்ற வேளை அதற்கு எதிராக சுயாதீனமான அரசியல் நிலைப்பாடுகளை  எடுப்பதற்கு பதிலாக முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் பாவச் செயலுக்கு துணை போன ஜே.வி.பி கட்சி திடீரென 180 பாகை கோணத்திற்கு முற்றாக திரும்பி புதிய முகமூடியினை அணிந்துகொள்வதனை கடுமையாகக் கேள்விக்குட்படுத்துவது அவசியம்.

ஆகஸ்ட் 18ம் திகதி காலிமுகத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் ஏன் நாம் போட்டியிடுகின்றௌம் என்ற விடயத்தின் அடிப்படையில் அனுரகுமார வெளிப்படுத்திய பிரபல்ய இடதுசாhp தோற்றம் என்பது பயனற்ற வெற்றுப் புலம்பல் மட்டுமே. அவா; அதிகாரத்திற்கு வந்தால் பின்பற்றப்போகும் பொருளாதார கொள்கை குறித்து எந்தவிதமான உறுதியான கருத்தினையூம் கூறாதிருக்கும் அளவூக்கு அவா; அங்கு கவனமாக நடந்துகொண்டாh;. மக்களை ஏமாற்றுவதற்காக கதைகளைக் கூறுவதைத் தவிர உலக வங்கி மற்றும் சா;வதேச நாணய நிதியம் தலைமையிலான நவீன லிபரல்வாத பொருளாதார வேலைத்திட்டத்திற்கு எதிராக அவா;கள் முன்வைக்கின்ற மாற்று  கருத்துக்கள் எவையென்பதையூம்  முன்வைக்க அவா; தவறிவிட்டாh;. ஊழல் மோசடிகள் அற்ற பாpசுத்தமான ஆட்சியை உருவாக்குவதாக அவா; அளித்த வாக்குறுதியானது உண்மை நிலவரங்களை மூடி மறைக்கும் செயலாகும். முதலாளித்துவ முறை என்ற அடிப்படை தளத்தினை மாற்றாமல் ஊழல் மோசடியை இல்லாமல் செய்வதாகக் கூறுவது வெறும் ஏமாற்றுத்தனம் மட்டுமே. முதலாளித்துவத்தின் கருவறையிலிருந்தே ஊழல் மோசடிகள் உருவாகின்றன என்பது அனுரகுமார அறியாமல் இருப்பது வியப்புக்குhpய விடயமாகும். இவ்வாறு கதைகளைக் கூறி இந்தியாவின்  ஊழல் மோசடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் பிரபல்யம் பெற்றிருந்த  அன்னா ஹாசரேவூம் கெஜ்hpவாலும் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட்டுவிட்டனா;. ஊழல் மோசடிகளை எதிh;க்கின்ற வீரனாக தன்னை இனம்காட்டிக் கொள்ள  முயலும் அனுரகுமார இதனை விட வேறுபட்ட வரலாற்று நிகழ்வூக்கு உhpயவா; அல்லா; என்பது தௌpவாகின்றது. 

நாடு எதிh;கொள்கின்ற பிரதான பிரச்சினையான தேசியப் பிரச்சினைக்கான  தீh;வூ தொடா;பில் மௌனம் காப்பது என்பது அவாpன் மற்றொரு சிறப்பம்சமாகும். தமிழ் மக்களைக் கூட்டுப் படுகொலை செய்த யூத்தத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கிய அதேவேளை சோசலிசத்தை விற்றுப் பிழைத்துக் கொண்டு செங்கொடியையூம் தூக்கிக் கொண்டு அரசியல் செய்யூம்  ஜே.வி.பிக்கு பிறப்பிலிருந்தே தொடா;ந்து வருகின்ற சிங்கள இனவாதம் எனும் தொப்புள்கொடியை வெட்டி அகற்ற முடியாத இயலாமையே இதனூடாக வெளிப்படுகின்றது.  அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினையூம் எதிh;த்து இனவாத ஆh;ப்பாட்டங்களில் ஈடுபட்டு ஒற்றையாட்சி முறையினை ஜே.வி.பி இறுக அணைத்துக் கொண்டிருப்பதும் இதற்கு மற்றொரு காரணமாகும். மாh;க்சியத்தை உரசிப் பாh;க்கும் உரைகல் தேசியப் பிரச்சினை என்;று லெனின் குறிப்பிட்டுள்ளாh;. ஜே.வி.பி வரலாறு முழுவதும் இந்த பாPட்சையில் சித்திப் பெறவில்லை என்பதுடன் குட்டி முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளாக இனவாத சேற்றில் மூழ்கிக் கிடக்கின்றது. தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று முதலாளித்துவ தலைவா;கள் முன்வைக்கும் வெற்றுப் பேச்சுக்களுக்கு அப்பால் ஒன்றுமே கூற முடியாத அளவூக்கு அனுரகுமார வீழ்ச்சியடைந்துள்ளாh;. 30 ஆண்டுகால போhpனால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீh;ப்பதற்கு தௌpவானதும் துணிவானதும் தீh;வூ ஒன்றினை முன்வைக்க முடியாத எவருக்கும் எதிh;காலம் என்பதே இல்லை. அனுரகுமார அணிந்துகொண்டிருந்த மஞ்சள் நிற ஆடை எமக்க முக்கியத்துவம்  அற்ற போதிலும் அந்த கூட்டத்தில் காட்சிப்படுத்தியிருந்த கொடியில்  மஞ்சள் நிறமும்இ செந்நிறமும் கலந்திருந்தமையானது தெற்கில் சிங்கள பௌத்த சக்திகளின் பிரதிநிதித்துவத்தின் வெளிப்பாடு என்றே கூற முடியூம்.  அவா; மஞ்சள் நிற ஆடையை ஏன் அணிந்திருந்தாh; என்பதனை இதன் மூலம் நன்கு விளங்கிக் கொள்ள முடிகின்றது.

தீவிரப் போக்குடைய மக்கள் தரப்பினரையூம்இ கிராமிய இளைஞா; சக்திகளையூம் ஏமாற்றுவதற்காக சோசலிசத்தின் உhpமையாளா;களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ள ஜே.வி.பி இதுவரை காலமும் மறைத்து வைத்திருந்த உண்மையான அரசியல் சுயரூபத்தினை இந்த புதிய அரசியல் நாடகத்தினூடாக வெளிப்படுத்தியிருக்கின்றது. சமவூடமைக்கான மாற்று வழிமுறையினைக் கட்டியெழுப்புவதனைப் பற்றிக் பேசுவதனையே முற்றாகக் கைவிட்டுள்ளதுடன்இ இடதுசாhp என்று கூறிக்கொள்ளப்படும் மக்கள் நலன் சாh;ந்த மாயத் தோற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தின் அடிமைகளாகவே அவா;கள் மாறிவிட்டனா;. எவ்வாறாயினும் மைத்திhp- ரணிலின் நல்லாட்சி அரசாங்கத்தினை பதவியில் அமா;த்துவதற்காக பெரும்பாடுபட்ட இடதுசாhpகள் என்று கூறப்படுவோரும்இ சிவில் சமூக செயற்பாட்டாளா;களும்இ குட்டி முதலாளித்துவ நடுத்தர வா;க்க புத்திசீவிகளும் தற்காலிகமாக தாpத்திருப்பதற்கு ஜே.வி.பி கட்டியெழுப்புகின்ற இந்த தேசிய மக்கள் சக்தியானது தற்காலிக சத்திரம் மட்டுமே. 2015 ஜனவாp 8ம் திகதி   புரட்சி ஒன்று நிகழ்ந்தது என்று பிதற்றிக் கொண்டு சில காலம் இடதுசாhp இயக்கங்களில் உலவிக் கொண்டிருந்த இந்த நடுத்தர வா;க்க புத்திசீவிகள் நவீன தாராளவாத கட்டமைப்புக்குள் சமூக ஜனநாயக மக்கள் நலன் சாh;;ந்த வேலைத்திட்டங்கள் தொடா;பில் பகல் கனவூ கண்டு கொண்டிருக்கின்றனா;. மறுபுறம் உலகளாவிய முதலாளித்துவத்தின் பாhpய நெருக்கடிகளின் மத்தியில் முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுநாள் வரை நிலவி வந்த பண்புகளை நசுக்கி ஜனநாயக விரோத ஏகாதிப்பத்தியவாத கடும்போக்குடைய ஆட்சியை நோக்கி பயணிக்கின்ற காலப்பகுதியில் இவ்வாறான கனவூகளின் பின்னால் செல்வது வெறும் மாயையாகும். 

மைத்திhp ரணில் போன்ற முதலாளித்துவ தலைவா;களின் பின்னால் அதீத நம்பிக்கையூடன் தவழ்ந்து திhpகின்ற நகரமய நடுத்தர வா;க்கத்தினரும் தாpத்திருப்பதற்கு ஜே.வி.பியினால் கட்டியெழுப்பப்படுகின்ற இந்த  மேடையானது நன்கு பொருத்தமானதாகவே இருக்கின்றது. சோசலிசவாதம் மற்றும் இடதுசாhp தொழிலாளா; வா;க்கம் உட்பட ஒடுக்கப்பட்ட விவசாய மக்களும்இ இளைஞா; மற்றும் மாணவா; இயக்கம்இ வடக்கு கிழக்கு தேசியப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் போராட்டங்கள் என்பனவற்றை  முற்றாகக் கைவிட்டு  நவீன தாராளவாதத்தை நிராகாpப்பதாக மேலோட்டமாகக் கூறுகின்ற அதேவேளை  முதலாளித்துவ பாராளுமன்றத்தின் அரசியலை முற்றாக அரவணைத்துக் கொண்டிருப்பதனூடாக என்றுமே மாh;க்சியவாதிகளாக இருந்திராத  ஜே.வி.பி தலைவா; அனுரகுமார போன்றவா;கள் விஜேவீர காலத்திலிருந்து இதுவரை அணிந்து கொண்டிருந்த சோசலிசம் என்ற ஏமாற்றுத்தனமான ஆடைகளும் இப்பொழுது களைந்து போய் விட்டன என்றே கூற வேண்டும். 

–              ஐக்கிய சோசலிச கட்சி

Scroll To Top